ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கப்பட்ட விவகாரம்: ’21ஆம் திகதி என்னை கைது செய்யப் போகிறார்கள்’; ஆதரவாளர்களை உசுப்பேற்றும் ட்ரம்ப்!
வரும் செவ்வாய்க்கிழமை (21) தம்மை கைது செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் சனிக்கிழமையன்று தனது Truth சமூக தளத்தில் ஒரு பதிவில், கைது செய்யப்படுவதற்கு முன்னதாக...