உலகக்கிண்ணம் சூப்பர்12 சுற்றிற்கு முன்னேறாத விரக்தியில் நெதர்லாந்து வீரர் ஓய்வு!
ரி20 உலக்கிண்ணம் சூப்பர்-12 சுற்றுக்கு தனது நாடு தகுதி பெறாததால் வருத்தமடைந்த நெதர்லாந்து வீரர் ரையன் டென் டஸ்ஜெட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்...