8 மணி நேரம் ‘உருட்டி எடுக்கப்பட்ட’ இலங்கை நடிகை: வைர மோதிரம் தந்து காதலை சொன்னாராம்!
நடிகை நோரா பதேஹி, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று (15) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது...