சன் ரிவி உரிமையாளர் என நடித்த மோசடி பேர் வழி: ஏமாந்து காதல் வலையில் விழுந்த இலங்கை அழகிக்கு மற்றொரு அதிர்ச்சி; சொத்துக்கள் முடக்கம்!
நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த...