‘கணவனை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்து கொள்’; நடிகையின் முன் மண்டியிட்டு கெஞ்சிய கில்லாடி: இலங்கை அழகியை ஏமாற்றியவரின் மற்றொரு நாடகம்!
பாடசாலை நிகழ்ச்சிக்கு செல்வதாக ஏமாற்றி என்னை திஹார் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னை திருமணம் செய்ய விரும்புவதாக முழந்தாளிட்டு சுகேஷ் சந்திரசேகர் கெஞ்சினார் என இந்தி சீரியல் நடிகை சாஹத் கண்ணா கூறியுள்ளார்....