சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி தமிழகத்தில் வாங்கிய சொத்துக்கள் முடக்கம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவரிற்கு சொந்தமான தமிழகத்திலுள்ள சொத்து, பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் (ED) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....