அஜித்துடன் சவாரி செய்ய ரூ.28 இலட்சத்தில் BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியார்!
மலையாள நடிகை மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியில், அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்டார். வட...