Pagetamil

Tag : Kyiv

உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 18ஆம் நாள்: யுத்தம் தொடங்கிய பின் முதன்முறையாக வீட்டுக்கு வெளியே வந்த ஜெலன்ஸ்கி!

Pagetamil
♦போலந்து எல்லையிலுள்ள உக்ரைனிய தளத்தை ரஷ்யா தாக்கியழித்துள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து போரிட வந்த பலர் கொல்லப்பட்டனர். ♦ரஷ்யாவின் நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் தமது தரப்பில் சுமார் 1,300 இராணுவத்தினர் இறந்ததாக உக்ரைன அறிவித்துள்ளது. ♦தலைநகர்...
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 16ஆம் நாள்: ‘உக்ரைனின் முள்ளிவாய்க்காலாக’ மாறியது மரியுபோல் நகரம்

Pagetamil
♦மேலும் 5 நகரங்களிலிருந்து மனிதாபிமான நடைபாதைகளை ரஷ்யா உருவாக்குகிறது. ♦ரஷ்யாவிற்கு பிரச்சனையேற்படுத்த மேற்கு நாடுகள் முயன்றால், உலகம் உணவுப்பாதுகாப்பில் சிக்கலை சந்திக்குமென புடின் எச்சரிக்கை ♦உக்ரைனில் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நிலைமை மோசம் ரஷ்யா 5...
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 14ஆம் நாள்: பழைய ரஷ்ய போர் விமானங்களை உக்ரைனிற்கு வழங்குகிறது போலந்து!

Pagetamil
ரஷ்ய எரிசக்தி மீதான தடையை ஹங்கேரி எதிர்க்கிறது ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடையை எதிர்த்தார், அது தனது நாட்டிற்கு “பெரிய சுமையை ஏற்படுத்தும்” என்று கூறினார்....
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 8ஆம் நாள்: உக்ரைன் நேட்டோவில் இணையாமல் தடுப்பது மட்டுமே எமது நோக்கம்: ரஷ்யா!

Pagetamil
♦உக்ரைன் நேட்டோவில் இணைவதை தடுக்கும் நோக்கத்துடன் தற்போதைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது ♦தெற்கு துறைமுக நகரமான கெர்சன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை அந்த நகர மேயர் ஏற்றுக்கொண்டுள்ளார். அங்குள்ள பொதுமக்கள் ரஷ்ய இராணுவம்...
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 4ஆம் நாள்: உக்ரைனின் ‘கனவு விமானத்தை’ தகர்த்தது ரஷ்யா!

Pagetamil
♦ரஷ்யாவுடன் முன்நிபந்தனையின்றி பெலாரஸ் எல்லையில் பேச தயாரென உக்ரைன் அறிவிப்பு. ♦அணுசக்தி தடுப்பு படைகளை தயார் நிலையில் இருக்கும்படி புடின் உத்தரவு ♦ரஷ்யாவின் நடவடிக்கையை ‘போர்’ என முதன்முதலில் துருக்கி குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின்...
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 3ஆம் நாள்: உக்ரைனில் செச்செனிய போராளிகளும் களமிறக்கம்!

Pagetamil
♦உக்ரைனிய அதிகாரிகள், இராணுவத்தினரின் உளஉறுதியை உடைக்கும் இரகசிய உளவியல் யுத்தத்தை ரஷ்யா ஆரம்பித்துள்ளதாக உக்ரைனிய அரச புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. ♦தலைநகர் கீவ்வின் எல்லைகளில் தெருச்சண்டைகள் நடந்து வருகிறது. ♦தலைநகரை பாதுகாக்க பெற்றோல் குண்டு தயாரித்து...
உலகம் முக்கியச் செய்திகள்

UPDATES ரஷ்யா-உக்ரைன் போர் 2ஆம் நாள்: உக்ரைன் ஆட்சியாளர்கள தூக்கி எறியுங்கள்; நாங்கள் பேசி தீர்வு காண்போம்; ரஷ்ய ஜனாதிபதி

Pagetamil
♦உக்ரைன் தலைநகரிற்குள் இன்று ரஷ்ய டாங்கிகள் நுழையலாமென கருதப்படுகிறது. ♦ நான்தான் முதல் இலக்கு. ஆனால் தலைநகரிலேயே இருப்பேன்- உக்ரைன் ஜனாதிபதி ♦96 மணித்தியாலங்களில் உக்ரைன் தலைநகர் வீழ்ச்சியடையலாம். ♦தலைநகரை காப்பாற்றும் முயற்சியில் பிரான்ஸ்...
error: <b>Alert:</b> Content is protected !!