27.8 C
Jaffna
October 7, 2024
Pagetamil

Tag : Mariupol

உலகம் முக்கியச் செய்திகள்

மரியுபோல் இரும்பு ஆலைக்குள் பதுங்கியிருந்த 264 உக்ரைனிய இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டனர்!

Pagetamil
நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா மோதலில் அதிகம் கவனத்தை ஈர்த்த துறைமுக நகரமான மரியுபோலில் சிக்கியிருந்த 264  உக்ரைனிய இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த 53 வீரர்கள் நோவோசோவ்ஸ்கில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவார்கள். அதே...
உலகம் முக்கியச் செய்திகள்

மரியுபோலை கைப்பற்றியது ரஷ்யா: ஒரு ஈ கூட தப்பிக்கக்கூடாதென புடின் உத்தரவு!

Pagetamil
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அங்குள்ள பரந்து விரிந்த அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை பகுதியில் மட்டும் உக்ரைன் இராணுவத்தினர் தங்கியுள்ளனர். இந்த ஆலையை தாக்க...
உலகம் முக்கியச் செய்திகள்

மரியுபோல் நகரம் முழுமையாக ‘துடைக்கப்பட்டது’: ரஷ்யா அறிவிப்பு!

Pagetamil
மரியுபோலின் முழு நகர்ப்புறப் பகுதிகளிலும் உக்ரைனிய படைகளில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது. சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என ரஷ்யா கூறுகிறது. போரின் மிகக் கடுமையான சண்டை மற்றும் மிக மோசமான...
உலகம் முக்கியச் செய்திகள்

முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா போர்நிறுத்தம் அறிவிப்பு!

Pagetamil
உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்க ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, அந்த நகரத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகம் வழியாக மரியுபோல் முதல்...
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 25 ஆம் நாள்: முதியோர் இல்லத்தில் 56 பேர் பலி!

Pagetamil
♦துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்யாவிடம் வீழ்ச்சியடையும்  நிலை ♦உக்ரைன் சரணடைய வேண்டுமென விரும்பும் அரசியல்வாதிகளிற்கு இராணுவத்தளபதி எச்சரிக்கை ♦சுவிஸ் வங்கியுள்ள ரஷ்யர்களின் கணக்குகளை முடக்கக் கோரும் ஜெலன்ஸ்கி லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் கிரெமின்னா நகரில் உள்ள...
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 16ஆம் நாள்: ‘உக்ரைனின் முள்ளிவாய்க்காலாக’ மாறியது மரியுபோல் நகரம்

Pagetamil
♦மேலும் 5 நகரங்களிலிருந்து மனிதாபிமான நடைபாதைகளை ரஷ்யா உருவாக்குகிறது. ♦ரஷ்யாவிற்கு பிரச்சனையேற்படுத்த மேற்கு நாடுகள் முயன்றால், உலகம் உணவுப்பாதுகாப்பில் சிக்கலை சந்திக்குமென புடின் எச்சரிக்கை ♦உக்ரைனில் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நிலைமை மோசம் ரஷ்யா 5...
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 10ஆம் நாள்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஒருவரை சுட்டுக்கொன்றது உக்ரைன்: தகவல்களை கசிய விட்டாராம்!

Pagetamil
ரஷ்யாவுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட உக்ரைனிய அதிகாரியொருவர் உக்ரைனிய பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டில் அவரை தடுத்து வைக்க முயன்ற போது, அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதன்போது...