பெலாரஸ் திரும்ப மறுத்த வீராங்கனை வியன்னா பறந்தார்!
ஒலிம்பிக் அணியிலிருந்து நீக்கப்பட்டு உடனடிாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்ட பெலாரஸ் வீராங்கணை இன்று ஜப்பானை விட்டு வெளியேறினார். 24 வயதான கிறிஸ்டினா டிமானோவ்ஸ்காயா இன்று வியன்னாவுக்கு விமானத்தில் புறப்பட்டார். அவருக்கு போலந்து மனிதாபிமான விசா...