Pagetamil

Tag : Israel

உலகம் முக்கியச் செய்திகள்

காசா மருத்துவமனையை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்: 500 பேர் பலி!

Pagetamil
காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று தெரிவித்தார்....
உலகம் முக்கியச் செய்திகள்

போர் நிறுத்த முயற்சிகள் தோல்வி: காசாவில் குறைந்தது 2,837 பேர் கொல்லப்பட்டனர்

Pagetamil
முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய எல்லைக்குள் சிக்கியுள்ள வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற அனுமதிக்கும் போர்நிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், இஸ்ரேலியப் படைகள் திங்களன்று காசா மீது குண்டுவீச்சைத் தொடர்ந்தன. ஹமாஸின் ஆளுகைக்கு உட்பட்ட...
உலகம்

இஸ்ரேல் தலைநகரில் காரால் மோதி தாக்குதல்: ஒருவர் பலி!

Pagetamil
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் காரால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். காரால் மோதி தாக்குதல் நடத்தியவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்....
உலகம் முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் -பாலஸ்தீனியர்கள் பல வருடங்களின் பின் பேச்சுவார்த்தை: வன்முறையை கட்டுப்படுத்த இணக்கம்!

Pagetamil
இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பின்னர் அதிகரித்து வரும் வன்முறையைத் தணிக்க உறுதியளித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானில் செங்கடல் ரிசார்ட் அகாபாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் வெளியிட்ட...
உலகம்

3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை: இஸ்ரேலில் ஆச்சரிய கண்டுபிடிப்பு!

Pagetamil
இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த இரண்டு சகோதரர்களின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோது, அவர்களில் ஒருவருக்கு அவர் இறப்பதற்கு சற்று முன்பு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இம்மாதிரியான...
உலகம் முக்கியச் செய்திகள்

எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்தம்!

Pagetamil
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது....
உலகம்

2வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனிய ஜிகாத் தளபதி, 6 குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் பலி!

Pagetamil
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக் குழுவின் மூத்த தளபதியும் பல குழந்தைகளும் காஸா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய ஜிஹாத் ஞாயிற்றுக்கிழமை வௌியிட்ட ஒரு அறிக்கையில், காசா பகுதியின்...
உலகம்

இஸ்ரேலில் தொடரும் அரசியல் நெருக்கடி: 4 ஆண்டுகளில் 5வது தேர்தல்!

Pagetamil
இஸ்ரேலில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் சமர்பிப்பதாக இஸ்ரேலின்ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நான்கு ஆண்டுகளுக்குள் ஐந்தாவது தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை இடைக்காலப் பிரதமராக Yair Lapid பதவியேற்பார்...
உலகம் முக்கியச் செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சி மாற்றம்: பென்ஞமின் நெத்தன்யாகுவின் சகாப்தத்திற்கு முடிவு!

Pagetamil
இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி நேற்று (13) ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. நப்தலி பென்னட் தலைமையிலான புதிய தேசியவாத “மாற்ற அரசாங்கத்திற்கு” பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. தனது தலைமுறையில் இஸ்ரேலிய...
உலகம் முக்கியச் செய்திகள்

40 நிமிடங்களில் 450 ஏவுகணை வீசி தாக்கியது இஸ்ரேல்: பற்றியெரிகிறது காசா

Pagetamil
இஸ்ரேலிய இராணுவம் காசாவில் 150 இடங்களை குறிவைத்து ஒரே இரவில் 40 நிமிடங்களுக்குள் 450 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை, வான்வழி தாக்குதல்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்கள், வாகனங்களை...