இஸ்ரேல் தலைநகரில் காரால் மோதி தாக்குதல்: ஒருவர் பலி!
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் காரால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். காரால் மோதி தாக்குதல் நடத்தியவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்....