நாடாளுமன்றத்திற்குள்ளும் ஒலிக்கும் GoHomeGota; பெரும் குழப்பம்; மீண்டும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்திற்குள்ளும் GoHomeGota கோசம் ஓங்கி ஒலித்தபடியுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் GoHomeGota உள்ளிட்ட கோசங்களை எழுப்பிக் கொண்டுள்ளனர். பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பையும் ஆரம்பித்தனர். பந்துல குணவர்த்தன உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை...