கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் சார்பு 5 ரிட் மனுக்கள் வாபஸ்!
காலிமுகத்திடல் கோட்டகோகம போராட்டக் களத்தை விட்டு வெளியேறவும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றவும் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்கள் வாபஸ்...