யூரோ கிண்ணம்: நொக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து, குரோஷியா!
யூரோ கால்பந்து தொடரில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. யூரோ கால்பந்து தொடரில் நேற்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின....