சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் ஸ்டூவர்ட் ப்ரோட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓவலில் நடந்த ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டின் 3வது நாள் முடிவில் ஸ்டூவர்ட் ப்ரோட் தனது ஓய்வை அறிவிப்பை வெளியிட்டார். தற்போது...