இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரன் முகமது சித்திக் ஓமானில் கைது!
இலங்கையைச் சேர்ந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரராகக் கூறப்படும் முகமது சித்திக், இந்தியப் பிரஜை போல் மாறுவேடமிட்டு இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்த நிலையில் ஓமானில் கைது செய்யப்பட்டதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முகமது சித்திக் தொடர்பாக...