போலிக்குற்றச்சாட்டில் கைது செய்தமைக்கு எதிராக ரூ.100 மில்லியன் இழப்பீடு கோரும் கோ கோம் கோட்டா ஒருங்கிணைப்பாளர்!
சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார, தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முகநூல் பக்கத்தை...