29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil

Tag : வேலை நிறுத்தம்

இலங்கை

தீர்வில்லையேல் நாளை புகையிரத தொழிற்சங்க போராட்டம்!

Pagetamil
புகையிரத திணைக்களத்திற்குள் உள்ள நிர்வாக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியும் அமைச்சரும் தீர்வுகாணாவிட்டால் நாளை தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்க இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத...
இலங்கை

நாடாளவிய ரீதியில் இன்று காலை முதல் மின் துண்டிக்குமா?

Pagetamil
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில், இன்று காலை முதல் நாடு பூராகவும் மின்சார அமைப்பில் முழுமையான செயலிழப்பு ஏற்படுமென்றும் எச்சரித்துள்ளது. எனினும், அதன் பின்னர- நேற்று...
இலங்கை

இன்று வேலை நிறுத்தமில்லை: சேவை மட்டுப்படுத்தப்படும்!

Pagetamil
இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லையென  மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இன்று...
முக்கியச் செய்திகள்

தேசிய எதிர்ப்பு நாள்: நாடு முழுவதும் எதிரொலித்த ‘கோ கோம் கோட்டா: போராட்டங்களின் தொகுப்பு

Pagetamil
ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி இன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இன்று அரச, தனியார், முதலீட்டு மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடந்த சில...
இலங்கை

6வது நாளாக தொடரும் சுகாதாரத்துறை வேலை நிறுத்தம்!

Pagetamil
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க...
இலங்கை

சுகாதாரத்துறையினர் மற்றொரு வேலை நிறுத்தம்!

Pagetamil
13 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதிக்கின்றன. சுகாதாரத்துறையினரின் இந்த ஏட்டிக்குப் போட்டியான வேலை நிறுத்தங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது....
மலையகம்

ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பயணிகள் சிரமம்

Pagetamil
ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படவிருந்த மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை 5.50 மணிக்கு செல்லவிருந்த தபால் ரயில் சேவையும், இன்று காலை 5.45 மணிக்கு செல்லவிருந்த...
இலங்கை

புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தம்!

Pagetamil
புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புகையிரதங்களை இயக்கும் போது இடம்பெறும் செயல்பாட்டு பிழைகள் காரணமாக ஊழியர்களிடமிருந்து இழப்பீடுகளை அறவிட அரசாங்கம் எடுத்த முடிவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை...
இலங்கை

நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

Pagetamil
புகையிரத ஊழியர்கள் இன்று (22) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பலவற்றை சேர்ந்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....