வேலணை பிரதேச வைத்தியசாலை சிக்கலுக்கு சுமுக தீர்வு: 24 மணித்தியால சேவை தொடரும்!
வேலணை பிரதேச வைத்தியசாலையில் 24 மணித்தியாலங்களும் வழக்கம் போல நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் நடவடிக்கையினால் அதிருப்தியடைந்த வைத்தியர்களின் நியாயத்தை புரிந்து, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலையீடு செய்ததையடுத்து,...