வல்வெட்டித்துறையில் 50 ஆண்டுகளின் பின் திரும்பிய வரலாறு: தமிழ் கட்சிகள் ஒன்றுபட வழிகோலுமா?
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சை மிக சுமுகமாக முடிந்துள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் சர்ச்சையை மட்டுமல்லாமல், தற்போது தமிழ் அரசியலில் சீழ் போல பீடித்துள்ள அசிங்க அரசியலின் மத்தியில்...