‘ஹீரோவாகும் ஆசை இல்லை’ புகழின் அதிரடிப் பதில்
குக் வித் கோமாளி பிரபலமான நடிகர் புகழ் தற்போது அதிகமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அமேசான் ப்ரைமுக்காக அவர் நடித்த ளொள்ளு என்ற சீரியஸின் புரோமோஷனுக்கான பத்திரிக்கை சந்திப்பு சமீபத்தில்...