உலகின் மிகச்சிறிய பசு: கொரோனா கட்டுப்பாட்டையும் மீறி படையெடுக்கும் மக்கள்!
பங்களாதேஷில் 51 செ.மீ. உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர். தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவரின் பண்ணையில் ஒரு பசு...