யாழ் நகரப்பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் இன்று நடத்தப்பட்ட அதிரடி பரிசோதனையில், பல இளம் ஜோடிகள் சிக்கினார்கள். அவர்கள் அறிவுரை கூறி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் இன்று மாநகரசபையினர் திடீர்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கவுள்ளதை முன்னிட்டு, யாழ்ப்பாண மாநகரசபைக்கு காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று (30) நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாநகரசபை முதல்வர், ஆணையாளர் உள்ளிட்டவர்களுடன், நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினரும்...
டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை சபை...
வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாணம் நகர மையத்தில் உள்ள ஆரியகுளத்தின் அடையாளத்தை அழிக்க முற்சிக்கிறாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி ஆரியகுளத்தில்...
யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மீது பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்திய, யாழ் மாநரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கும் முடிவை கட்சி எடுக்கக்கூடாதென வலியுறுத்திக்...