25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

இலங்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இனிமேல் தெல்லிப்பளையில் எரிக்கப்படாது!

Pagetamil
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இனிமேல் தெல்லிப்பளையில் எரிக்கப்படாது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் மருத்துவக்கழிவுகள் வவுனியாவில் எரிக்கப்படும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள்...
இலங்கை

ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படாமல் வைத்தியர் சத்தியமூர்த்தி கடமையில் இணைந்தால் தொழிற்சங்க போராட்டம்: யாழ் போதனா வைத்தியர்கள் எச்சரிக்கை!

Pagetamil
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அது தொடர்பான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கிளைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது....
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 2வது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிக்க போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இடையூறு: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Pagetamil
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது சத்திரசிகிச்சை நிபுணர் நியமிக்கப்படுவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தடையாக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இன்று...
இலங்கை

யாழில் முதற்தடவையாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை: விபத்தில் உயிரிழந்த இளைஞன் இருவரை வாழ வைத்தார் (VIDEO)

Pagetamil
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு இளையவர்களிற்கு சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சையாகும். இணுவில் பகுதியில் 9ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில்...
இலங்கை

நேற்று கோண்டாவில் வாள் வெட்டில் துண்டாடப்பட்ட இளைஞனின் கையை மீள பொருத்தினார் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் நேற்று வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை, யாழ் போதனா வைத்தியசாலையில் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதியிலுள்ள வீடியோ எடிட்டிங் செய்யுமிடத்திற்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத ரௌடிகள்...
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிட புதிய கட்டுப்பாடு!

Pagetamil
யாழ் போதனா வைத்தியசாலையின் புதிய நடைமுறைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய ஸ்ரீ பவானந்தராசா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் மேலும் சில தாதியருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சில தாதிய உத்தியோத்தர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் நேற்று தொற்றிற்குள்ளாகியதையடுத்து, அவருடன் கடமையாற்றிய தாதியர்களிற்கு இன்று துரித அன்டிஜென்...
பிரதான செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணருக்கு கொரோனா!

Pagetamil
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். விசேட வைத்திய நிபுணரான அவர் கடமை நிமித்தம் கொழும்பு சென்று வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் பிசிஆர்...