27.1 C
Jaffna
April 4, 2025
Pagetamil

Tag : யாழ்ப்பாணம்

இலங்கை

மனைவியின் கடன் சுமையால் கணவன் துயர முடிவு

Pagetamil
மனைவியின் கடன் சுமையால் மனமுடைந்த கணவன் உயிரை மாய்த்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
இலங்கை

மாணவர்களை தலைக்கவசம் அணியாமல் ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Pagetamil
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இது...
இலங்கை

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

Pagetamil
யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனான சந்திரகாசன் கனிஸ்டன் என்பவரே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (16) மாலை, சிறுவனின் தாய் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில்,...
இலங்கை

மருத்துவ எரியூட்டியால் பாதிப்பு – நிரந்தர தீர்வு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

Pagetamil
யாழ்ப்பாணம் கோம்பயன்மணலில் மருத்துவ எரியூட்டி தொடர்பாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள்...
குற்றம்

10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவன் கைது

Pagetamil
10 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவின் உரும்பிராய் பகுதியில், 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த...
இலங்கை

தையிட்டி விகாரை நில விவகாரம் – இன்றைய நிலை

Pagetamil
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் சுற்றியுள்ள 14 ஏக்கர் நிலம் விகாரைக்கு சொந்தமானது என்றும், இதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த...
இலங்கை

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

Pagetamil
வடமாகாணத்தை தவிர்ந்த வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் வன்னி ஆசிரியர்களை, வன்னியிலேயே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பரிந்துரை செய்துள்ளார். முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்...
இலங்கை

யாழில் பார்வைக்குறைபாடுடன் மனவிரக்தியடைந்த வயோதிபப் பெண் உயிர்மாய்ப்பு

Pagetamil
யாழ்ப்பாணம், குளப்பிட்டி வீதியைச் சேர்ந்த பார்வைக்குறைபாடுடைய 80 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜசுந்தரம் கமலாதேவி நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து வீட்டு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியடைந்திருந்த...
இலங்கை

யாழ்ப்பாணத்தில் நிரப்பப்படாத 162 அரச பணியாளர்கள் பதவிகள் – மருதலிங்கம் பிரதீபன்

Pagetamil
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் 15 பிரதேச செயலகங்களில் மொத்தம் 162 வெற்றிடங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
இலங்கை

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

Pagetamil
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து...
error: <b>Alert:</b> Content is protected !!