28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : மோதல்

உலகம் முக்கியச் செய்திகள்

ஹிஸ்புல்லா தலைவரை குறிவைத்து கொன்றது இஸ்ரேல்!

Pagetamil
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு சனிக்கிழமை கூறியது. இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் அவரை அழித்ததாகக் கூறியதை அடுத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. அவரது மரணம் ஹிஸ்புல்லாவிற்கு...
உலகம் முக்கியச் செய்திகள்

பணயக்கைதிகளான 2 அமெரிக்க பிரஜைகளை விடுவித்தது ஹமாஸ்

Pagetamil
இஸ்ரேலுக்குள் நுழைந்து திகைப்பூட்டும் தாக்குதல் நடத்திய போது, பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க பிரஜைகளை ஹமாஸ் போராளிகள் விடுவித்துள்ளனர். “மனிதாபிமான காரணங்களுக்காக இரண்டு அமெரிக்க பணயக்கைதிகளை – தாய் மற்றும் அவரது மகள் –...
இலங்கை முக்கியச் செய்திகள்

தியாகி திலீபன் நினைவிடத்தில் ஏட்டிக்குப்போட்டி… தகராறு!

Pagetamil
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்றும் (26) களேபரம் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தீவக குழு, ஜனநாயக போராளிகள் கட்சியினர் இவ்வாறு முறுகலில் ஈடுபட்டனர். தியாக தீபத்தின் நினைவேந்தல் நாள் ஏற்பாட்டின்...
இலங்கை

மகனிற்காக களமிறங்கிய அப்பா: வவுனியா மாவட்ட எம்.பி குழு – இளைஞர் குழு களேபரம்! (VIDEO)

Pagetamil
வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் வந்த குழுவினருக்கும், பிறிதொரு இளைஞர் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலால் வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதி கலவரபூமியாக காட்சியளித்தது. வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு...
முக்கியச் செய்திகள்

‘போடா பொம்பள பொறுக்கி’, ‘உன்னட்ட வந்தனானோ?’:மன்னார் பிரதேசசபையை நாறடித்த ‘கௌரவ’ உறுப்பினர்கள்! (VIDEO)

Pagetamil
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வு இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற போது, சபை உறுப்பினர்கள் சிலர் தெருச்சண்டியர்கள் போல செயற்பட்டு, மோதலில் ஈடுபட்டனர். இதில், இரு...
இலங்கை

சைவ சங்கத்து ஆட்களிற்குள் களேபரம்: ஆவணமும் எரிக்கப்பட்டது!

Pagetamil
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் சங்க நிர்வாக தெரிவு களேபரத்தில் முடிந்துள்ளது. வவுனியாவில் இயங்கி வரும் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நிர்வாக தெரிவு சங்கத்தின் நடராஜர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது....
முக்கியச் செய்திகள்

யூனியன் கல்லூரியின் அனைத்து காணி உரிமையும் தென்னிந்திய திருச்சபையுடையது; எமது புனிதத்தை அமெரிக்கன் மிசன் குருமார் கெடுக்கிறார்கள்: பேராயர் டானியல் தியாகராஜா!

Pagetamil
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ள வளாகம் உண்மையில் தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமானது. தவறான தரப்பினராக- இலங்கை அமெரிக்கன் மிசன் திருச்சபையினர் இதில் சம்மந்தப்பட்டுள்ளதாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா குற்றம்சாட்டியுள்ளார். இப்படியானவர்கள்...
குற்றம்

மரணவீட்டில் ரணகளம்: 6 பேர் வைத்தியசாலையில்!

Pagetamil
சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில் ஆச்சிபுரம்...