24 C
Jaffna
January 6, 2025
Pagetamil

Tag : முல்லைத்தீவு

இலங்கை

மின்னல் தாக்கி மூன்று விவசாயிகள் உயிரிழப்பு: சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு (PHOTOS)

Pagetamil
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு 03 ஆம் கண்டம் வயல்வெளிப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள். நேற்று (15) மாலை வேளை முல்லைத்தீவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் பெரும் துயரம்: மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பலி!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (15) மாலை இந்த துயரம் இடம்பெற்றது. நேற்று 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு மழை மற்றும் மின்னல்...
இலங்கை

முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் கோரி முற்றுகையிட்ட மக்கள்!

Pagetamil
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீட்டுத்திட்டத்திற்கு மீதி கொடுப்பனவுகளை மிக விரைவாக...
இலங்கை

முல்லைத்தீவில் நடக்கும் கொடூரம்: பாரம்பரிய நிலத்தில் குடியமர முயன்ற ஆண்டான்குள மக்களிற்கு அச்சுறுத்தல்; ஒருவர் கைது!

Pagetamil
முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது செய்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது . தமது பூர்வீக காணிகளில் அபிவிருத்தி வேலைகளை செய்து குடியேறுவதற்கான ஏற்பாடுகளை கிராம...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை கோரும் தொல்பொருள் திணைக்களம்: முல்லைத்தீவில் பௌத்த வலயம் உருவாகிறது!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, கபளீகரம் செய்யும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் இறங்கியுள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச...
குற்றம்

வழக்கு சான்றுப் பொருட்களை திருடிய 2 பொலிசார் கைது!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தில்...
இலங்கை

ரிக்ரொக் விபரீதம்: முல்லைத்தீவு நபருக்கு நேர்ந்த கதி!

Pagetamil
புதுக்குடியிருப்பு நகரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற ஒருவர், மோட்டார் சைக்கிளை செலுத்தியபடி எழுந்து நின்று ரிக்ரொக் வீடியோ பதிவு செய்துள்ளார். அவர் உடையார் கட்டிலிருந்து, புதுக்குடியிருப்பு...
இலங்கை

ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு வீதியை புனரமைக்க கோரிக்கை!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் இரண்டு கிலோமீட்டர் நீளமான வீதியினை புணரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்த...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு கடலில் மாயமானவரின் சடலம் மீட்பு!

Pagetamil
முல்லைத்தீவு, நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   —————————————————————————————————————————————- முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்ற ஒருவர காணாமல் போயுள்ளனர். இன்று (7) காலை இந்த சம்பவம் நடந்தது. வவுனியாவிலிருந்து...
இலங்கை

இளைஞர்கள் மைதானங்களை நாடுவதனூடாக ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியும்: முல்லை அரசாங்க அதிபர்

Pagetamil
இன்றைய இளைஞர்கள் மைதானங்களை நாடுவதனூடாக ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கிராமங்களில் உள்ள...