கைதான மீரா மிதுனுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது
பட்டியலின சமூகத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு ஆகஸ்ட் 27 ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில்நடிகை மீரா மிதுன் இழிவாகப்...