மிதுனம் ராசிக்கான 2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
மிதுனம்: வாக்குறுதி என்பது சத்தியத்துக்கும் மேலானது, என்பதை உணர்ந்தவர்களே! உங்கள் ராசிக்கு 7 வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில்...