28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டடம்… சீனாவில் புதிய சாதனை…
நீங்கள் ஒரு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு காலமாகும்? ஒரு மூன்று மாதம் ஆகும். அதுவே பெரிய அப்பார்ட்மெண்ட் என்றால்? 1 வருடம் ஆகலாம் குறைந்தது 6 மாதமாவது ஆகும். ஆனால்...