புகலிட உரிமையை தற்காலிகமாக நிறுத்த போலந்து திட்டம்!
அண்டை நாடான பெலாரஸின் ஊடாக நுழைந்து, தனது நாட்டில் குடியேறி அல்லது மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் ஊடுருவலை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, புகலிட உரிமையை தற்காலிகமாக...