பெரிய நீலாவணையில் மக்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட பதற்றம் – சுமந்திரன், சாணக்கியன் விரட்டியடிப்பு?
கல்முனை பெரிய நீலாவணையில் பொதுமக்கள் ஏற்பாடு செய்த மதுபானசாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, திடீரென வந்த சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பினை சந்தித்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....