அரச அடக்குமுறைக்கு எதிராக சர்வமத குழுவினர் போராட்டம்!
அரச அடக்குமுறைக்கு எதிராகவும், மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறும், அவசரகாலச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தி சர்வமதக் குழுவின் ஏற்பாட்டில் மௌனப் போராட்டம் ஒன்று இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத...