பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கிளீன் செய்யப்பட வேண்டும்
நாட்டில் தற்காலங்களில் இடம்பெற்று வரும் அசம்பாவித சம்பவங்களால், சில பாதுகாப்புப் படைகள் கிளீன் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாதுகாப்புப் படைகளில் ஏற்படும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள்...