கடந்த வருடத்தில் ஒருநாள் மின்வெட்டால் ரூ .1,471 மில்லியன் இழப்பு!
கடந்த ஆண்டு நாட்டில் பதிவான ஒன்பது மணி நேர மின்வெட்டு காரணமாக ரூ .1,471 மில்லியன் இழப்பை சந்தித்ததாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, கடந்த வருடம்...