27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : பொதுமன்னிப்பு

முக்கியச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க இன்று மாலை விடுதலை!

Pagetamil
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (கட்டுப்பாட்டு மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க சற்று முன்னர்...
இலங்கை

ரஞ்சனிற்கு பொதுமன்னிப்பு கோரிய சந்திரிக்கா!

Pagetamil
சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாயக்கிற்கு உயர் நீதிமன்றம் 04...
இலங்கை

‘நீதி சிறைக்குள்; கொலையாளிகள் வெளியே’: கோட்டாவின் ஆட்சியை விளாசும் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி!

Pagetamil
மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக்குற்றவாளி துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதற்கு, எதிர்ப்புக்கள் எழத் தொடங்கியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா, இன்று...
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

Pagetamil
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வவுனியாவை சேர்ந்த ஒருவரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 பேரும்...
முக்கியச் செய்திகள்

கொலைவழக்கில் தண்டனை பெற்ற துமிந்த சில்வாவும் பொதுமன்னிப்பில் விடுதலை!

Pagetamil
மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2011 ஒக்ரோபர்...
முக்கியச் செய்திகள்

UPDATE: 17 தமிழ் அரசியல் கைதிகளிற்கு பொதுமன்னிப்பு: கோட்டா வழங்கினார்!

Pagetamil
நீண்டகாலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 தமிழ் அரசியல் கைதிகளிற்கு விடுதலை வழங்கப்படவுள்ளது. இவர்களில் 7 பேர் முன்னாள் போராளிகள் என தெரிய வருகிறது. பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவர்கள்...
இலங்கை

பொதுமன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட்ட ரஞ்சன்!

Pagetamil
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். ரஞ்சன் கையெழுத்திட்ட கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சட்டத்தரணி ஆஷான்...
இலங்கை

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க வலியுறுத்தல்!

Pagetamil
இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க. விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்....