கோட்டா அரசுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: ஜேவிபி பேரணியிலும் மக்கள் அலை!
பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் கோரி தேசிய மக்கள் சக்தி இன்று (23) பெரும் கண்டன பேரணியை நடத்தியது. தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை...