25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil

Tag : புத்தர் சிலை

இலங்கை

கச்சதீவில் இரகசியமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரை!

Pagetamil
கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு...
முக்கியச் செய்திகள்

நிலாவரையில் இராணுவத்தினர் வைத்த புத்தர் சிலை அகற்றப்பட்டது!

Pagetamil
யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே இராணுவத்தினரால் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தவறுதலாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பொறுப்பதிகாரி வருத்தம் தெரிவித்ததாக வலி கிழக்கு...
இந்தியா

முனியப்பர் புத்தர் தான்: நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil
சேலம் மாவட்டம், பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலை அல்ல, புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ளதால், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைவெட்டி முனிப்பன் என்ற...
இலங்கை

குருந்தூர்மலை புத்தர் சிலை நிறுவும் முயற்சி தமிழ் மக்களால் தடுக்கப்பட்டது!

Pagetamil
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக நேற்று (12)...
முக்கியச் செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை நிறுவல்; எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாராகிய தமிழர்கள்!

Pagetamil
இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை...
இலங்கை

வவுனியா இலுப்பையடியிலும் குடியமர்ந்த புத்தர்

Pagetamil
வவுனியா நகரில் உள்ள இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகவுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் வர்த்தக நிலையங்களும் அதிகமாகவுள்ளன....
கிழக்கு

பாலமுனை முள்ளிமலைக்குள் மீண்டும் நுழைந்த பிக்குகள் குழு: இளைஞர்கள் ஒன்று கூடியதனால் திரும்பி சென்றனர்!

Pagetamil
பாலமுனை முள்ளிமலை அண்டிய பகுதியில் ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த நிலையில் தகவலறிந்து அப்பகுதி வாழ் இளைஞர்கள் குழு அவ்விடத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை ஒன்று...
கிழக்கு முக்கியச் செய்திகள்

சங்கமன் கண்டி புத்தர் சிலை விவகாரம்: பகலில் எடுத்துச் செல்ல வெட்கமாம்; இரவோடு இரவாக புத்தர் சிலை அகற்றம்!

Pagetamil
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் நேற்று அதிகாலை...
முக்கியச் செய்திகள்

சங்கமன்கண்டி தமிழர் பகுதியில் இருட்டோடு வந்தமர்ந்தார் புத்தர்; பிரதேச மக்கள் எதிர்ப்பு; இது பௌத்த நாடென்கிறார் பிக்கு!

Pagetamil
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் அதிகாலை வேளையில் இருட்டோடு இருட்டாக பௌத்த பிக்குகளினால் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் தமிழ் மக்கள் கூடி...
முக்கியச் செய்திகள்

ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களும் புகுத்தப்படாது; போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்: மணிவண்ணன் விளக்கம்!

Pagetamil
ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதத சார்பு அடையாளங்களை உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளம் மத்தியில் இந்து பௌத்த பீடம் அமைப்பது தொடர்பில்...