‘புதுப்பேட்டை 2’ உறுதி செய்தாரா செல்வராகவன்!
செல்வராகவன் ட்வீட்டை வைத்துப் பார்த்தால், ’புதுப்பேட்டை 2’ உருவாகும் எனத் தெரிகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. 2006-ம் ஆண்டு மே 26-ம்...