வன்னியின் பெரும்போர்: கிளி.மகா வித்தியாலயம்- புது.மத்திய கல்லூரி கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!
வன்னியின் பெரும்போர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்குமிடையிலான நட்புக்கிண்ணத் தொடர் கோலாகலமாக ஆரம்பமானது. குறித்த ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை மைதான முன்றலில்...