தினேஷ் குணவர்த்தன பிரதமராக பதவியேற்றார்!
இலங்கையின் பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமராக அவர் இன்று(22) கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் நாடாளுமன்ற...