பிரதமரின் செலவுகள் குறித்து பின்லாந்து பொலீஸ் விசாரணை!
பின்லாந்து பிரதமர் காலை உணவுக்கு அரசு பணத்தை செலவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரினின் காலை உணவுக்கு மக்கள் வரிப்...