பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்!
அருள்நிதியுடன் ‘உதயன்’, கார்த்தியுடன் ‘சகுனி’, சூர்யாவுடன் ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான...