இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சிறுமி!
பாகிஸ்தானில் ஒரு மைனர் கிறிஸ்தவ சிறுமி இஸ்லாமிற்கு மாற மறுத்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளதோடு, #JusticeforSunitaMasih என்ற ஹேஷ்டேக்குடன் கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். பிரபலங்கள்...