27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : பதவிவிலகல்

முக்கியச் செய்திகள்

‘…. அவர் பதில் அனுப்பாததால் வெள்ளாளர் இல்லையென நினைத்தேன்’- விக்னேஸ்வரன் பதில்; தே.தலைவரின் வளர்ப்புக்கள் சாதிய பாகுபாட்டை ஏற்கோம்: கட்சியிலிருந்து விலகிய பிரமுகர்!

Pagetamil
16 வயதில் ஒரு இளைஞன், சாதி, மதம் கடந்து ஒரு இனத்தை ஒன்றிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடாத்தி உலகின் கவனத்தை ஈர்த்து ஒப்பற்ற போராளியாய் தன் சரித்திரத்தை நிகழத்தியிருக்க, சாதிப் பாகுபாட்டை விதைத்து, அந்த...
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தொடரும் குழப்பம்: இளைஞரணி தலைவரும் பதவிவிலகினார்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞரணி தலைவர் கி.சேயோன், கட்சியில் தான் வகித்த பதவிகளில் இருந்து விலகிக்கொள்வதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கிருஷ்ணபிள்ளை சேயோன்,...
முக்கியச் செய்திகள்

யாழ் மாநகர முதல்வர் பதவியை துறந்தார் வி.மணிவண்ணன்!

Pagetamil
யாழ் மாநகரசபை முதல்வர் பதவியை துறந்துள்ளார் வி.மணிவண்ணன். சற்று முன்னர் உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு பதவிவிலகல் கடிதத்தை அனுப்பினார். யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் முதலாவது தடவை தோற்கடிக்கப்பட்ட நிலையில்,...
முக்கியச் செய்திகள்

திருகோணமலை மக்கள் எனக்கு ஆணையளித்துள்ளனர்; இரா.சம்பந்தன் பதவிவிலக மறுப்பு: தமிழ் அரசு மத்தியகுழுவில் தகவல்!

Pagetamil
திருகோணமலையில் செயற்படாத பாராளுமன்ற உறுப்பினராக உள்ள இரா.சம்பந்தனை பதவிவிலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின்...
உலகம் முக்கியச் செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி: இத்தாலி பிரதமர் பதவிவிலகினார்!

Pagetamil
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக...
முக்கியச் செய்திகள்

பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார் கோட்டா!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்று மாலை சிங்கப்பூரை சென்று சேர்ந்ததை தொடர்ந்து பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சபாநாயகர் இதுவரை உத்தியோகபூர்வ...
முக்கியச் செய்திகள்

13ஆம் திகதி பதவி விலகுவேன்: பிரதமருக்கும் அறிவித்தார் கோட்டா!

Pagetamil
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...
உலகம் முக்கியச் செய்திகள்

பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!

Pagetamil
அடுத்தடுத்த இராஜினாமாக்கள், அமைச்சர்களின் அழுத்தங்கள் எதிரொலியாக, பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் பதவி விலக முடிவு செய்துள்ளார். 40 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அவரது அரசில் இருந்து விலகியதையடுத்து கட்சித் தலைமைப் பதவியிலிருந்து...
முக்கியச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்தார் பசில்!

Pagetamil
பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பதாக அறிவித்துள்ளார். பதவிவிலகல் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் அரச நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், எனினும், அரசியலில் நீடிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்....
முக்கியச் செய்திகள்

‘தலைவா போகாதே’: அலரி மாளிகையை முற்றுகையிடும் மஹிந்த ஆதரவாளர்கள்!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்து விலகக்கூடாதென வலியுறுத்தி அலரி மாளிகையின் முன்பாகவும், உள்ளேயும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர். பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்தவை...