முச்சக்கர வண்டியில் ஆடுகளை கடத்திய இருவர் கைது
பண்டாரகம – முச்சக்கர வண்டியொன்றில் பத்து ஆடுகளை கடத்திச் சென்ற இரண்டு நபர்களை பண்டாரகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பத்து ஆடுகளில் ஒன்று இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீல நிற முச்சக்கர...