பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக ரங்கன ஹேரத்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக அஸ்வெல் பிரின்ஸை நியமித்துள்ளனர். சிம்பாப்வேயில் உள்ள பங்களாதேஷ் அணியுடன் ஹேரத் இணைந்து கொள்ளவுள்ளார். இந்த ஆண்டு நடைபெறும்...