நெல்சிப் ஊழல்: வடக்கு அதிகாரிகள் இருவரிடம் குற்றப்பத்திரம் கையளிப்பு!
2012- 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடுகள் இடம் பெற்றன என்ற குற்றச்சாட்டு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் வடக்கில் உள்ள...