இந்திய விமாங்களுக்கான தடை நீக்கம் – நெதர்லாந்து அரசு அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நெதர்லாந்து அரசு நீக்கியது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்தன.இந்நிலையில் தொற்று...